My link to facebook

Welcome to my blog

Friday, January 22, 2010

இது மலையல்ல மண்ட்திரிக போதனம் எனும் நூலில் இருந்தது. இதன் பதிபள்ளர் கே. பி. தியாகராஜன் , 67 டி கே முதலி தெரு, சூளை, சென்னை : 112.

இதில் என்னுடைய பங்கு இதை இன்டர்நெட் இல் டைப் செய்வது மட்டுமே.

விநாயகர் காப்பு
ஆணை முகன் ஆறுமுகம் அம்பிகை பொன்னம் பலவன் ஞானகுரு வாணியைய்உள் நாடு.

மெய் மாந்த்ரிகர் இலக்கணம்
விடுவார்கள் மந்திரத்தில் உளவைஎல்லாம்
விபரமாய் கண்டறிந்தோர் செயலை கேளு
தொடுகுறிகள் சொல்வார்கள் தொழில்களெல்லாம்
தொடவிடம் விட்டவிடஞ் சித்த்தாய்காணும்

கொடுமையிலா மனமுடையோர் கூர்ந்துபாருள்
கோடி சித்தி ஆடினாலும் வெளிவா ரார்கள்



No comments: